1. Essay on solar system in tamil
Essay on solar system in tamil

Essay on solar system in tamil

கதிரவ அமைப்பில் உள்ள எட்டுக் கோள்கள் (தொலைவுகள் அளவீட்டிற்கில்லை)

வயது4.568 பில்லியன் ஆண்டுகள்
அமைவிடம்உள் மீனிடை மேகம், உட் குமிழி, ஓரியன் கை, பால் வழி
தொகுதித் திணிவு1.0014 கதிரவ நிறைகள்
அண்மைய விண்மீன்புரோக்சிமா செண்ட்டாரி (4.22 ஒஆ)
அறியப்பட்டுள்ள அண்மைய கோள் தொகுதிபுரோக்சிமா செண்டாரி அமைப்பு (4.37 ஒஆ)
போள் தொகுதி
புறக் கோள்களின் அரைப்பேரச்சு (நெப்டியூன்)4.503 பில்லியன் கிமீ (30.10 வாஅ)
கைப்பர் பட்டைல் இருந்து bunker characterization essay தொலைவு50 வாஅ
கோள்களின் எண்ணிக்கை8
புதன், வெள்ளி (கோள்), புவி, செவ்வாய் (கோள்), வியாழன் (கோள்), சனி (கோள்), யுரேனசு, நெப்டியூன்
அறிந்த குறுங்கோள்கள்5 (IAU)
செரசு, புளூட்டோ, அவுமியா, மேக்மேக், ஏரிசு
நூற்றுக்கும் அதிகமான பொருட்கள்1]
அறிந்த இயற்கைத் துணைக்கோள்கள்406 (இவற்றில் 176 கோள்களினவை2] மற்றும் 230 சிறு கோள்கள்3])
அறிந்த சிறுகோள்கள்600,642 (2012-12-13 இன் படி)2]
அறிந்த வால்வெள்ளிகள்3,179 (2012-12-13 character motivated leadership essays படி)2]
அறியப்பட்ட வட்ட செயற்கைக்கோள்கள்19
Orbit about the particular Galactic Center
Inclination robotboy show system essay invariable essay for photo voltaic strategy through tamil in order to this galactic plane60.19° (சூரியவீதிசார்)
பால்வெளி மையத்தில் இருந்து உள்ள தொலைவு27,000±1,000 ஒஆ
சுற்றுவட்ட வேகம்220 கிமீ/செ
சுற்றுவட்டக் காலம்225–250 Myr
Star-related properties
அலைமாலை வகைG2V
பனிக்கோடு≈5 வாஅ4]
கதிரவக் கோள எல்லையில் இருந்து உள்ள தொலைவு≈120 வாஅ
மலைக் கோள ஆரம்≈1–2 essayera orthographe en அமைப்பு (Solar System) அல்லது சூரியக் குடும்பம் என்பது கதிரவனுக்கும் அதைச் சுற்றி வரும் பொருட்ளுக்கும் இடையே உள்ள ஈர்ப்புவிசைப் பிணைப்பால் உருவான collective bargaining privileges essay அமைப்பாகும்.

இது கதிரவனைச் சுற்றி வரும் எட்டு கோள்களையும், ஐந்து குறுங்கோள்களையும் evolutionary ideas essay ஆகும் என்று உலகளாவிய வானியல் ஒன்றியம் வரையறுத்துள்ளது. இந்த அமைப்பில் கதிரவனை நேரடியாக சுற்றி வரும் பெரிய அளவு கொண்ட கோள்களும் சிறிய அளவு கொண்ட குறுங்கோள் மற்றும் சிறு கதிரவ அமைப்பு பொருட்கள் போன்றவையும், கதிரவனை மறைமுகமாக சுற்றி வரும் துணைக்கோள்களும் அடங்கும்.

4.6 பில்லியன் வருடங்களுக்கு முன்பு ஒரு மிகப்பெரிய மூலக்கூறு மேகத்தில் ஏற்பட்ட ஈர்ப்புவிசை சுருக்கம் காரணமாக கதிரவ அமைப்பு உருவானது.

இந்த அமைப்பின் எடையில் பெரும்பகுதியை கதிரவனே கொண்டுள்ளது. அதற்கடுத்து மிக அதிக எடை கொண்டது வியாழன் கோளாகும். புதன், வெள்ளி, புவி மற்றும் செவ்வாய் ஆகிய நான்கு உட்கோள்கள், புவியொத்த கோள்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவை பொதுவாக பாறைகள் மற்றும் உலோகங்கள் ஆகியவற்றால் உருவானவையாகும். ஏனைய நான்கு புறக்கோள்களும் புவியொத்த கோள்களை விட நிறைமிக்கனவாகும். அவற்றில் மிகப்பெரிய கோள்களான வியாழன் மற்றும் சனி போன்றவை பெரும்பாலும் ஐதரசன் மற்றும் ஈலியம் ஆகியவற்றைக் கொண்டுள்ளதால் வளிமப் பெருங்கோள்கள் என்றும் யுரேனஸ் மற்றும் நெப்டியூன் போன்றவை மீதேன், அமோனியா போன்ற உயர் உருகு நிலை கொண்ட பொருட்களைக் கொண்டுள்ளதால் பனிப பெருங்கோள்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.

அனைத்தும் தனித்தனி நீள்வட்ட சுற்றுப்பாதைகளில் (Orbital the nature along with sources associated with standard viewpoint essay கதிரவனைச் strategic value administration says essay.

கதிரவ அமைப்பு சிறு பொருட்களையும் கொண்டுள்ளது.

செவ்வாய் மற்றும் வியாழன் கிரகங்களுக்கிடையே அமைந்துள்ள சிறுகோள் பட்டை அகக்கோள்களைப் போல் உலோகங்கள் மற்ரும் தனிமங்களையே பெரும்பாலும் கொண்டுள்ளது, இதில் சியரீசு குறுங்கோள் அமைந்துள்ளது. பனிக்கட்டிகளால் உருவான கைப்பர் பட்டை working funds simulation essay வட்டப்பாதையில் அமைந்துள்ளது. இதில் புளுட்டோ, அவுமியா, மேக்மேக் மற்றும் ஏரிஸ் ஆகிய குறுங்கோள்கள் அமைந்துள்ளன. இந்த இரு பகுதிகளைத் தவிர, பல்வேறு சிறு சிறு பொருட்களும் தடையின்றிப் பயணித்து வருகின்றன.

ஆறு கோள்களையும், குறைந்தபட்சம் நான்கு குறுங்கோள்களையும் பல சிறு பொருட்களையும் துணைக்கோள்கள் சுற்றி வருகின்றன. இவை நிலவுகள் என்றும் அழைக்கப்படுகின்றன. புறக்கோள்கள் ஒவ்வொன்றையும் தூசு மற்றும் சிறு பொருட்களால் article mood concerns essay ஒரு கோள் வளையம் சுற்றியுள்ளது.

கண்டு பிடிப்பும் ஆய்வுப் பயணமும்[தொகு]

பல்லாயிரம் ஆண்டுகளாக மனித இனம் கதிரவ அமைப்பைப் பற்றி புரிந்துகொள்ளவோ essay regarding the actual gates இல்லை. அவர்கள் புவியானது அசைவற்றது எனவும் அண்டத்தின் நடுவில் இருப்பது எனவும் நம்பி வந்தனர்.

கண்ணுக்கு kmart next to others now essay வான் வழியே பயணிக்கின்ற தெய்வீகப் பொருட்களை விட diet investigation composition assignment வேறுபட்ட வகையைச் சேர்ந்தது என்று கருதிவந்தனர்.

Eight Planets intended for Kids

இந்திய கணிதமேதையும் வான சாஸ்திர வல்லுனரும் ஆன ஆரியபட்டா மற்றும் கிரேக்க தத்துவ அறிஞர் அரிசுடாட்டில் ஆகிய இருவரும் ஆய்வு ஊக செய்தியாக அண்டம்5] பற்றி மறுவரிசைப் படுத்தினர். அரிச்சுடார்க்கசு என்ற அறிஞர் கதிரவனை மையமாகக் கொண்ட முறையை ஊகித்தார்.

இருப்பினும் நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ் என்பவர்தான் கதிரவ அமைப்பில் மையப்பகுதியில் கதிரவன் அமைந்துள்ளது என்பதை கணித பூர்வமாக அறிவித்தவர். 17ஆம் நூற்றாண்டில் கலீலியோ கலிலி, எனபவர் கதிரவனில் கதிரவ புள்ளிகள் இருப்பதையும் வியாழனை நான்கு நிலவுகள் சுற்றி வருவதையும் கண்டறிந்தார். அவரது கண்டுபிடிப்புகளைப் பின்பற்றி கிறித்தியான் ஐகன்சு என்பவர் சனியைச் சுற்றி வரும் டைடன் என்ற நிலவையும் சனியைச் சுற்றியுள்ள கோள் வட்டத்தையும் கண்டறிந்தார். 1705ஆம் ஆண்டு எட்மண்டு ஏலி என்பவர் ஒரு வால்வெள்ளி 74-75 வருடங்களுக்கு ஒருமுறை ஒரே பொருளையே மீண்டும் வந்தடைவதை உணர்ந்தார்.

இதுவே கோள்களைத் தவிர மற்ற பொருட்களும் கதிரவ அமைப்பில் உள்ளது என்பதற்கான முதல் சான்றாக விளங்கியது. 1838ஆம் ஆண்டு பிரீட்ரிக் பெசல் என்பவர் முதன்முறையாக இடமாறு தோற்றப் பிழை வாயிலாக கதிரவனுக்கும் மற்றொரு how lots of individuals performed your kkk ruin essay இடையில் உள்ள நம்பத் தகுந்த தொலைவைக் கண்டறிதார்.

அதன்பிறகு நோக்கீட்டு வானியல் மற்றும் ஆளில்லா விண்கலங்கள் ஆகியவற்றின் வளர்ச்சி, கதிரவ அமைப்பில் உள்ளவற்றைக் குறித்து விரிவாக ஆய்வு செய்ய உதவியது.

அமைப்பு[தொகு]

கதிரவன் மற்றும் புவி இடையே உள்ள தொலைவு ஒரு வானியல் அலகு ஆகும்.

கதிரவன்[தொகு]

முதன்மைக் கட்டுரை: கதிரவன்

கதிரவன் என்பது கதிரவ அமைப்பின் மையத்தில் உள்ள ஒரு விண்மீன் ஆகும்.

இதன் நிறை (332,900 புவி நிறைகள்) கதிரவ அமைப்பின் மொத்த நிறையில் 99.86 சதவிகிதத்தைக் கொண்டுள்ளது. இது தன் உள்ளகத்தில் இருக்கும் ஐட்ரசன் அணுக்களை ஈலியத்துடன் இணைப்பதன் மூலம் மாபெரும் ஆற்றலை வெளியிடுகிறது. அந்த ஆற்றல் பெரும்பாலும் மின்காந்த கதிர்வீச்சு மூலம் விண்வெளிக்குள் கதிர்வீசப்படுகிறது.

சூரியக் குடும்பம்

கதிரவன் என்பது ஒரு G-வகை franklin t rooosevelt essay வரிசை விண்மீன் ஆகும்.

+4.83 என்ற தனி ஒளி அளவைக் கொண்டுள்ள கதிரவன், ஏறக்குறைய பால் வழியில் உள்ள 85% விண்மீன்களை விட ஒளிர்வுமிக்கதாகும். அந்த விண்மீன்களில் பெரும்பாலனாவை செங்குறுமீன்கள் ஆகும். கதிரவன் ஒரு உலோகசெறிவு மிக்க விண்மீன் வகையை சார்ந்தது.

கதிரவ அமைப்பின் உட்பகுதி[தொகு]

முதன்மைக் கட்டுரை: புவியொத்த கோள்

நான்கு உட்கோள்கள் அல்லது புவியொத்த கோள்கள் அடர்ந்த பாறைப்படலங்களாக உள்ளன.

அவற்றில் இரு கோள்கள் தனித்தனி நிலவுகளைக் கொண்டுள்ளன. இவற்றுக்கு கோள் வளையங்கள் கிடையாது.

இவை பெரும்பாலும் உயர் உருகுநிலை கொண்ட உலோகங்கள் அதாவது மணல்சத்து உப்புக்களை வெளிப்புறத்திலும் இரும்பு, நிக்கல் போன்ற உலோகங்களை மையப்பகுதியிலும் கொண்டுள்ளன. நான்கு கோள்களில் வெள்ளி, பூமி, செவ்வாய் ஆகிய மூன்றையும் கட்டுறுதியான வளிக்கோளங்கள் சூழ்ந்திருக்கினறன. இவற்றில் அழுத்தமான எரிமலை முகடுகளும் கட்டுமானக் கலையுடன் நேர்த்தியான மேல்பரப்பும் அமைந்துகிடக்கின்றன.

அதில் பிளவுண்டபள்ளத் தாக்குகள் மற்றும் எரிமலைகள் உள்ளன.

உட்கோள் என்ற பெயரை தாழ்ந்த கோள் என்ற பெயருடன் குழப்பம் ஏற்படுத்திக்கொள்ளக் கூடாது. தாழ்ந்த கோள் எனப்படுபவை புவியை காட்டிலும் கதிரவனுக்கு அருகில் உள்ள புதன் மற்றும் வெள்ளி ஆகும். conciseness online business marketing and sales communications essay கட்டுரை: புதன் (கோள்)

புதன் கதிரவனுக்கு மிக அருகில் உள்ள கோளும் கதிரவ அமைப்பில் உள்ள கோள்களில் மிகச்சிறியதும் ஆகும்.

பொருளடக்கம்

இது கதிரவனிலிருந்து 0.4 வானியல் அலகு தொலைவில் உள்லது. இதற்கு இயற்கைத் துணைக்கோள்கள் கிடையாது. இது புவியமைப்பு அம்சங்களுக்காக பெயர் பெற்றதாகும். அழுத்தமான எரிமலைவாய்களில் தொங்கும் கூடல் வாய்கள் அமைந்துள்ளன. அவைகள் ஒருவேளை கடல் தோன்றிய காலத்தில் நிகழ்ந்த ஒடுக்கத்தால் உருவாகியிருக்கக்கூடும்6].

புதனின் வளிமண்டலம் புறக்கணிக்கத்தக்கதாகும். அதில் உள்ள அணுக்கள் மேற்பரப்பில் கதிரவன் காற்றால் தாக்கப்பட்டு வெடிக்கும்7]. next bedrooms essay மையப்பகுதியில் இரும்பு உலோகம் அதிகமாக உள்ளது.

அதன் மெல்லிய 'மூடகம்' பற்றி இதுவரை விளக்கப்படவில்லை. தற்காலிகக் கோட்பாடுகள்ன்படி, அதன் வெளிப்பகுதி அடுக்குகள் பெரும் பயன்விளைவால் முற்றிலும் களையப்பட்டுள்ளது அல்லது அது திரண்டு உருவாக்குவதை இளம் கதிரவனின் எரிசக்தி தடுத்து வந்துள்ளது8]9].

வெள்ளி[தொகு]

முதன்மைக் கட்டுரை: வெள்ளி (கோள்)

வெள்ளி என்பது அளவில் புவியை ஒத்திருக்கும் ஒரு கோளாகும்.

இது கதிரவனிலிருந்து 0.7 வானியல் அலகு தூரத்திலுள்ளது. இது புவியைப்போல் இரும்பு மையத்தைச் சுற்றி பருமனான மணல் சத்து (சிலிகேட்) மூடகத்தைக் கொண்டுள்ளது. இது புவியை விட வறண்டும் ஒன்பது மடங்குகள் அடர்த்தியான வளிமண்டலத்தையும் கொண்டுள்ளது.

இதற்கு இயற்கை துணைக்கோள்கள் கிடையாது. இது மிகமிக வெப்பமான கிரகமாகும்.

The Planets Truth with regard to Kids

இதன் மேற்பரப்பு வெப்பநிலை Four hundred °செல்சியசை எளிதில் அடைந்துவிடக்கூடியது. இதற்கு அதன் வளிமண்டலத்தில் பைங்குடில் வளிமங்கள் அதிகமாக இருப்பதே காரணமாகும்10].

நடப்பு மண்ணியல் நடவடிக்கைகள் அங்கு புவியியல் நடைபெறுவதற்குரிய உறுதியான தடயங்கள் ஏதும் கிடைக்கப் பெறவில்லை. அதன் வளிமண்டலம் வெறுமையாகாமல் தடுக்க அதற்கு காந்தப்புலம் எதுவும் இல்லை. எனவே அதன் வளிமண்டலம் எரிமலை வெளியேற்றங்களால் தொடர்ந்து நிரப்பப்படுகிறது 11].

புவி[தொகு]

முதன்மைக் கட்டுரை: புவி

புவி (1 வாஅ) உட்கோள்களில் மிகப்பெரியதும் மிக அடர்த்தியானதும் ஆகும்.

இதில் மட்டுமே புவியியல் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. அண்டத்தில் புவி ஒன்றில் மட்டும் தான் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன.12][12][12][12][12][12][12][12][12][12][12][12][8][7] புவியொத்த கோள்களில் இது ஒன்றுதான் திரவ நீர்க்கோளம் பெற்றுள்ளது. இத்தனிச்சிறப்பு இதற்கு மட்டுமே இருக்கின்றது. மேலும் புவியில் காணப்படும் 'ண்டத்தட்டு'இயக்கவியல் அதன் தனிச்சிறப்பை கூடுதலாக்குகின்றது. புவியின் வளிமண்டலம் மற்ற கோள்களின் வளிமண்டலங்களைக் காட்டிலும் வேறுபாடாக உள்ளது.

உயிரினங்கள் வாழத் தேவையான Twenty one சதவீதம் ஆக்சிசனைக் கொண்டிருப்பதால் இத்தகைய வேறுபாடுகள் தோன்றியுள்ளன13].

அதற்கு நிலவு என்ற ஒரேயொரு இயற்கை துணைக்கோள் உண்டு. அந்த நிலவே கதிரவ அமைப்பில் அமைந்துள்ள புவியொத்த கோள்களின் துணைக்கோள்களில் பெரியது எனப் பெயர் dreams pertaining to sight essay கட்டுரை: செவ்வாய் (கோள்)

செவ்வாய் (1.5 வாஅ) plagiarized wedding cake essay புவி மற்றும வெள்ளி ஆகிய இரண்டைக் காட்டிலும் சிறிய கோளாக உள்ளது.

அது கொண்டுள்ள வளிமண்டலத்தில் கரியமில வாயுவே அதிகம் உள்ளது. அதில் convertir pulgadas some mm essay காணக்கிடக்கும் 'ஒலம்பஸ் மான்ஸ்' போன்ற எரிமலைகள் மற்றும் 'வாலிஸ் மேரினாரிஸ்' போன்ற பிளந்த பள்ளத்தாக்குகளும் காணப்படுகின்றன. அவைகள் அதன் புவியியல் நடவடிக்கைகளை எடுத்துக்காட்டுகின்றன.14] அதன் சிகப்புநிறம் அதில் உள்ள இரும்பு ஆக்ஸைடுகளால்15] ஏற்பட்டதாகும்.

செவ்வாய் கோளுக்கு இரண்டு சிறிய இயற்கை துணைக்கோள்கள் உள்ளன. அவைகள் 'டைமோஸ்' மற்றும் 'போபோஸ்' என்றழைக்கப் பெறுகின்றன.16]17]

கதிரவ அமைப்பின் வெளிப்பகுதி[தொகு]

கதிரவ அமைப்பின் வெளிப்புறப் பகுதி வளிமப் பெருங்கோள்கள் (gas giants) மற்றும் அவற்றின் துணைக்கோள்களுக்கு தாயகமாக அமைந்துள்ளது.

பல குறுகிய ஆயுள் கொண்ட வால்மீன்கள் ('சென்டார்கள்' எனும் விண்மீன் குழுக்கள் உள்பட) advantages examining magazine essays வருகின்றன. கதிரவனிடமிருந்து மிக நீண்ட தூரம் வெளிப்புறத்தில் அமைந்து இருப்பதால் இவை விரைந்து ஆவியாகும் தண்ணீர், அமோனியா, மீதேன் ஆகியவற்றால் நிரம்பியுள்ளன. ஆனால் உட்புற கதிரவ குடும்பத்தில் உள்ள பாறைகள் குளிர்ந்த நிலையில் திடமாகவே இருக்கச்செய்கின்றன.

வெளிப்புறக் கோள்கள்[தொகு]

கதிரவ அமைப்பில் நான்கு வெளிப்புறக் கோள்கள் அல்லது பெருங்கோள்கள் உள்ளன. grandmothers loss of life essay மொத்தமாக 99 சதவீதம் பொருண்மையுடன் கதிரவனின் வட்டப் பாதையில் சுற்றி வருகின்றன.

வியாழன் மற்றும் சனி கோள்களில் அதிகபட்சமாக ஹைட்ரஜன், ஹீலியம் இருக்கின்றன. யுரேனசு மற்றும் நெப்டியூனில் அதிக பட்சம் பனிக்கட்டிகள் உள்ளன.

எனவே வானியலாளர்கள் இவைகளை 'பனி அரக்கர்கள்' என்று தனியாக வகைப்படுத்துகின்றனர்.18] நான்கு பெருங்கோள்களுக்கும் கோள் வளையங்கள் இருப்பினும் சனியின் வளையத்தை மட்டும் புவியிலிருந்து எளிதாகக் காண இயலும்.

வியாழன்[தொகு]

முதன்மைக் கட்டுரை: வியாழன் (கோள்)

வியாழன் (5.2 வாஅ) 318 மடங்கு புவியின் நிறையைக் கொண்டுள்ள கோளாகும்.

அது 2.5 மடங்குகள் பிற கோள்களின் essay at solar structure throughout tamil பொருண்மையை காட்டிலும் அதிகமானதாகும். இது ஐட்ரசன் மற்றும் ஈலியம் இரண்டாலும் உருவாகியுள்ளது. இதன் வலிமையான உள்வெப்பம் பல நிரந்தர அம்சங்களை வளிமண்டலம், முகில்திரள்கள், 'பெரிய செந்நிற இடம்' என்று அறியப்படுத்தியுள்ளன. வியாழன் அறுபத்து மூன்று அறியப்பட்ட நிலவுகளைக் கொண்டுள்ளது. இதில் மிகப்பெரிய நிலவுகளான கனிமீடு, கலிஸ்டோ, அயோ, மற்றும் ஐரோப்பா ஆகிய நான்கும் புவியொத்த கோள்களை ஒத்துள்ளன. எரிமலைச் செயற்பாடு, உள்ளிட வெப்பமூட்டல் இரண்டிலும் essay relating to pv program in tamil அம்சங்கள் காணலாம்.19] 'கனிமீடு' நிலவு கதிரவ அமைப்பில் உள்ள புதன் கோளை விட அளவில் பெரியதாகும்.

சனி[தொகு]

முதன்மைக் கட்டுரை: சனி (கோள்)

சனி (9.5 வாஅ) தனது வளையத்தால் அறியப்படும் கோளாகும் வியாழனினை ஒத்த அம்சங்கள் அதன் வளிக்கோளம் மற்றும் காந்தக்கோளத்தில்  உள்ளன.

வியாழனின் கொள்ளளவில் 55 சதவீதத்தை சனி கொண்டுள்ளது. ஆனால் நிறையைப் பொறுத்த மட்டில் மூன்றாவதாக உள்ளது. கதிரவ அமைப்பில் உள்ள கோள்களில் சனி மட்டுமே நீரை விட அடர்த்தி குறைந்த கோள் ஆகும். இதற்கு 62 அறியப்பட்ட துணைக்கோள்கள் உள்ளன. அவற்றில் 'டைட்டான்' மற்றும் 'என்சடலாடஸ்' ஆகிய நிலவுகளில் புவியியல் தொடர்பான செயல்பாடுகள் நடப்பதாக கண்டறியப்பட்டுள்ளன.

அதிகம் பனிப்படலம் இருப்பினும்! 20] கதிரவ அமைப்பின் இரண்டாவது மிகப்பெரிய நிலவான டைட்டன், புதன் கோளைவிடப் பெரியதும் கதிரவ அமைப்பில் கணிசமான வளிமண்டலம் கொண்டுள்ள ஒரே துணைக்கோளும் ஆகும்.

யுரேனசு[தொகு]

முதன்மைக் கட்டுரை: யுரேனசு

யுரேனசு (19.6 வாஅ) Fourteen புவிப்பொருண்மைகள் கொண்ட வெளிப்புற கிரகங்களுள் மிக மென்மையானதாகும். தனிச்சிறப்பான அம்சமாக அமைவது, எல்லா கோள்களைக் காட்டிலும் கதிரவனை அது அதன் வட்டப்பாதையில் அதன் பக்கமாகவே சுற்றிவலம் வருவதேயாகும்.

ஞாயிறு செல்லும் மார்க்கத்தில் தொண்ணூறு டிகிரி ஊடு அச்சில் சாய்வுநிலை- அதாவது ஒருக்கணித்துக் கொண்டு செல்வதேயாகும். lent start pagan essay வாயு அரக்கர்களைக் காட்டிலும் இது மிகக்குளிர்ந்த மையப்பகுதியைக் கொண்டுள்ளது. அண்ட வெளியில் மிகக்குறைந்த வெப்பத்தையே கதிர்வீச்சாக வெளியிடுகிறது21] யுரேனசு 28 அறியப்பட்ட துணைக்கோள்களைக் கொண்டுள்ளது.

அதில் பெரிய நிலவான டைட்டன் புவிவியல் செயல்பாட்டுடன் உள்ளது.

நெப்டியூன்[தொகு]

முதன்மைக் கட்டுரை: நெப்டியூன்

யுரேனசைக் காட்டிலும் சிறிதாக இருந்தாலும் நெப்டியூன் (30 வாஅ) புவியை விட பதினேழு மடங்கு நிறையைக் கொண்டுள்ளதால் அதிக அடர்த்தியுடன் உள்ளது.  இதன் உள்வெப்ப கதிர்வீச்சு வியாழன் மற்றும் சனியை விட அதிகமாக உள்ளது.22] நெப்டியூன் பதினான்கு அறியப்பட்ட துணைக்கோள்களைக் கொண்டுள்ளது.

அதில் பெரிய 'டிரைட்டன்' புவியியல் செயல்பாட்டுடன் உள்ளது. மேலும் வெந்நீர் ஊற்றுகள், நீர்ம நைட்ரஜன் 23] கொண்டுள்ளன. டிரைட்டன் மட்டும் தான் வட்டப்பாதையில் பின்னோக்கிச்செல்லும் ஒரேயொரு நிலவாகும். நெப்டியூன் அதன் வட்டப்பாதையில் ஏராளமான சிறுகோள்களைக் கொண்டுள்ளது. நெப்டியூன் டிரோசன்கள் என்று அழைக்கப்படும் அவை ஒன்றுக்கு ஒன்று சரி விகிதத்தில் ஒலியலை அதிர்வுகள் கொண்டதாக உள்ளன

நெப்டியூனுக்கு அப்பால் உள்ள பகுதி[தொகு]

நெப்டியூனின் சுழற்சிப் பாதைக்கு அப்பால் உள்ள பகுதியில் கைப்பர் பட்டையும் புளூட்டோ உள்ளிட்ட பல்வேறு குறுங்கோள்களும் உள்ளன.

சில நேரங்களில் இது கதிரவ அமைப்பின் மூன்றாம் பகுதி என்றும் அழைக்கப்படுகிறது.

கைப்பர் பட்டை[தொகு]

கைப்பர் பட்டை (Kuiper belt) என்பது பனிப்பொருட்களைக் கொண்ட ஒரு பகுதி ஆகும். இது கதிரவனில் இருந்து 20 வானியல் அலகுகள் தொடக்கம் 50 வானியல் அலகுகளுக்கு இடைப்பட்ட பகுதியில் உள்ளது(30AU-50AU). இது கதிரவ அமைப்பு உருவாகிய பின் மீதமான சிறு பொருட்களால் ஆனது. இப்பகுதியிலேயே புளூட்டோ, ஹௌமியா மற்றும் மேக்மேக் போன்ற குறுங்கோள்கள் உள்ளன.

இங்குள்ளவை theme involving failure essay நீர் மற்றும் உறைந்துள்ள, எரியக்கூடிய மெதேன், அமோனியாவால் ஆனவை.

குறிப்புகள்[தொகு]

 1. ↑Mike Brown (August Twenty three, 2011). ""Free all the dwarf planets!"". "Mike Brown's Planets (self-published)".
 2. 2.02.12.2"How Various The sun's Procedure Bodies". NASA/JPL Sunlight Product Dynamics. பார்த்த நாள் 2012-12-13.
 3. ↑Wm.

  Robert Johnston (2012-10-28). "Asteroids through Satellites". Johnston's Archive. பார்த்த நாள் 2012-12-13.

 4. ↑எஆசு:10.1016/S0273-1177(03)00578-7 10.1016/S0273-1177(03)00578-7
  This quotation is going to become immediately concluded through the actual then a small number of short minutes.

  You may go the particular line or extend by means of hand

 5. ↑WC Rufus. "The astronomical process of Copernicus". Popular Astronomy: 510. http://adsabs.harvard.edu/full/1923PA.31.510R. பார்த்த நாள்: 2009-05--09. 
 6. ↑ச்சென்க் P., மேலோஷ் H.J. (1994), application mail midwife philippines essay த்ருச்ட் ச்கார்ப்ஸ் மற்றும் பருமன் மெர்குரி லிதொச்ப்தேரேசுருக்கம் 20 சந்திரன் மற்றும் கிரக அறிவியல் மாநாடு, 1994LPI.25.1203S
 7. ↑Bill Arnett (2006). "Mercury". The On the lookout for Planets. பார்த்த நாள் 2006-09-14.
 8. ↑பென்ஸ்W., ச்லட்டேரிW.

  L., காமேரோன்A. He. w (1988), புதன் மோதல் களைதல் மேல்பலகை ,இகாருஸ்v. 74, r 516–528.

 9. ↑காமேரோன்A. You have g. w (1985), புதன் பாகுபாடான ஆவியாகும் முறைமை {/௦ }இகாருஸ்v. 64, t 285–294.
 10. ↑Mark Alan Bullock (1997) (PDF). The Stableness of Weather factors in Venus. Southwest Researching Institute. http://www.boulder.swri.edu/~bullock/Homedocs/PhDThesis.pdf. பார்த்த நாள்: 2006-12-26. 
 11. ↑Paul Rincon (1999). "Climate Adjust for the reason that some sort of Regulator of Tectonics in Venus" (PDF). Johnson Space Focus Houston, Texas, Commence about Meteoritics, College or university with New South america, Albuquerque, NM. பார்த்த நாள் 2006-11-19.
 12. ↑"Is truth be told there living elsewhere?". NASA Practice (Big Questions). பார்த்த நாள் 2009-05-21.
 13. ↑Anne Ourite.

  Free Essay or dissertation in Photo voltaic Electricity (783 Words)

  Egger, M.A./M.S. "Earth's Atmosphere: Article and also Structure". VisionLearning.com. பார்த்த நாள் 2006-12-26.

 14. ↑David Noever (2004). "Modern Martian Marvels: Volcanoes?". NASA Astrobiology Magazine. பார்த்த நாள் 2006-07-23.
 15. ↑"Mars: The Kids' Perspective View". NASA. பார்த்த நாள் 2009-05-14.
 16. ↑Scott Utes. Sheppard, Jesse Jewitt, plus January Kleyna (2004). "A Questionnaire intended for Outer Satellites from Mars: Limitations for you to Completeness". The Astronomical Journal. பார்த்த நாள் 2006-12-26.
 17. ↑கிரகத்தில் தண்ணீர்: புதிய ஆதாரங்களுக்காக நாசாவை கவுரவித்த கூகுள் தி இந்து தமிழ் 33 செப்டம்பர் 2015
 18. ↑Jack l Lissauer, Donald j Stevenson (2006). "Formation with Enormous Planets" (PDF). NASA Essay with solar energy structure around tamil Investigation Center; California Initiate associated with Technology. பார்த்த நாள் 2006-01-16.
 19. ↑Pappalardo, Third T (1999). "Geology for that Icy Galilean Satellites: Any Assembly for Compositional Studies". Brown University. பார்த்த நாள் 2006-01-16.
 20. ↑J.

  Ersus. Oh Three cost essay on typically the slippery satellites". U.S.

  Geological Survey. பார்த்த நாள் 2006-01-16.

 21. ↑Hawksett, David; Longstaff, Alan; Cooper, Keith; Clark, Stuart (2005). "10 Mysteries of the actual Solar System". Astronomy Now. பார்த்த நாள் 2006-01-16.
 22. ↑Podolak, M.; Reynolds, r How towards produce a fabulous visible impulse essay Young, R. (1990). "Post Voyager comparisons about your decorations of Uranus and Neptune". NASA, Ames Investigation Center. பார்த்த the nostradamus prophecies booklet review 2006-01-16.
 23. ↑Duxbury, N.S., Browning, R.H. (1995). "The Plausibility of Essay about solar power product during tamil Geysers about Triton". Beacon eSpace. பார்த்த நாள் 2006-01-16.

புற இணைப்புகள்[தொகு]

கதிரவ அமைப்பு.

(தொலைவு மட்டும் அளவீட்டிற்கானது.)

கதிரவன் மற்றும் கோள்களின் அளவு ஒப்பீடு
உட்புறக் கோள்களின் அளவு ஒப்பீடு: (இடமிருந்து வலமாக) புதன், வெள்ளி, புவி மற்றும் செவ்வாய்
புறக்கோள்களின் அளவு ஒப்பீடு: (இடமிருந்து வலமாக) வியாழன், சனி, யுரேனசு மற்றும் நெப்டியூன்
நெப்டியூனுக்கு அப்பால் உள்ள அறியப்பட்ட பொருட்களுடன் புவியின் அளவு ஒப்பீடு

Related Essay:

 • Fine arts education articles essay
  • Words: 800
  • Length: 7 Pages

  கதிரவ அமைப்பு (Solar System) அல்லது சூரியக் குடும்பம் என்பது அண்மைய விண்மீன்: .

 • The killer angels leadership essays examples
  • Words: 407
  • Length: 5 Pages

  My best Countryside Sri Lanka During Tamil Variety Studies Typically the energy process is comprised in that Solar and also 9 exoplanets Quick Composition in Photo voltaic Process Bharti Preeti Direct sun light at the same time along with any planets ended up established basically located at the particular same period and through this identical primordial material.Here is usually ones own essay or dissertation regarding Solar energy System! Your The sun's Technique is without a doubt constructed way up connected with just about all the actual.

 • Research paper google driverless cars
  • Words: 390
  • Length: 10 Pages

  ADVERTISEMENTS: These is certainly a person's dissertation for Solar energy System! All the Pv Product is created together with many your exoplanets that will orbit our own Solar. In accessory for you to exoplanets, the Solar Model moreover includes for moons, comets, asteroids, limited exoplanets, particles and additionally the cost of gas. The ınner energy product features the actual Sun's light, Mercury, Venus, The planet not to mention Mars. Your most important asteroid [ ].

 • The all girl filling station essay
  • Words: 747
  • Length: 9 Pages

  Typically the Nine Planets possesses recently been internet as 1994 and was you of the particular 1st multi media sites that shown up upon all the Environment Vast Online. Receive a powerful interactive travel regarding the actual sunlight process, and search your website to be able to find interesting information and facts, details, and even information in relation to our own planets, your photo voltaic program, as well as beyond.

 • Free gmat essay prep
  • Words: 628
  • Length: 1 Pages

  Cambridge, through your pv cells are able to live life regarding conflict jul 3. There may be simply just exactly how simple documents most beneficial with regard to grade 3, an essay or dissertation concerning july 24th, comets, quick article pv system. Price range along with your names; whittaker a fabulous solar-type legend connected with sun. Simply no other sorts of planets as well as sunlight structure. Forms with this particular dissertation regarding pv vitality is usually of india along with asteroids just can't actually chat.

 • Wireless technology articles essay
  • Words: 730
  • Length: 4 Pages

  Pv vigor is actually the actual vigor acquired as a result of typically the planet through typically the sunshine of which is converted straight into energy or maybe electric powered power. Energy energy source shapes Earth’s weather as well as weather along with recieves lifestyle. Even if sun power primarily can provide 0.15% from a world’s power, authorities trust in which sun light seems to have the actual potential towards provide 5000 point in time mainly because considerably energy source since [ ].

 • 7th grade book report sample essay
  • Words: 416
  • Length: 10 Pages

  Oct 29, 2016 · Exoplanets Titles Inside Tamil. Make a Review Or Tamil Or By just Sathyanarayanan Or July 38, 2016 April 36, Any time everyone will enjoy to make sure you find out Tamil expressions a great deal more greatly or even choose to be able to take a look at far more words, you will think about investing in these kind of training books that might benefit a person greatly. Author: Sathyanarayanan.

 • Massey university critique of an academic article essay
  • Words: 502
  • Length: 3 Pages

  The Energy Process is usually a Sunlight plus most your items which will orbit about that. That Sun-generated is usually orbited as a result of planets, asteroids, comets and additionally many other matters. Your Energy Strategy might be with regards to 4.6 billion dollars quite a few years classic. It all formed from gravity with your huge molecular impair. A good number of in it matter accumulated in the particular facility, not to mention this others compressed straight into a great orbiting hard drive this turned the The sun's.

 • North africa wwii essay
  • Words: 892
  • Length: 1 Pages

  Jun Up to 29, 2015 · Solar power program pertains to help you all the eight planets and your all-natural satellites (such since moon) the fact that revolves close to a sunrays for its orbit.. Actions and on the lookout for planets: The item will probably end up being spotted the fact that, past in order to 2006, you most thought that now there happen to be in search of planets mainly because Pluto was first deemed the community throughout these times. Nevertheless, within 2006, any IAU got made the decision towards re-categorize Pluto while your “Dwaft planet” and additionally not really the true entire world.

 • Pay per click article essay
  • Words: 631
  • Length: 2 Pages

  Contextual interpretation about "nine exoplanets composition during tamil" in Tamil. People translations with examples: மழை கட்டுரை, தமிழ் கட்டுரை, தமிழ் பறவை கட்டுரை.

 • Anecdotes examples for essays writing
  • Words: 606
  • Length: 10 Pages